Archive for September 2012
மறக்காத நினைவுகள்

இன்றைக்கு இந்தியாடா ஆசிரியர் தினமாம்... சரி விடுங்க.. நாம கொண்டாடினா என்ன தப்பு...
இந்த உலகம் கொண்டாடுற தினத்தில் எனக்கு பிடிச்ச தினம்.. என் வீட்டில் நிறைய பேரு ஆசிரியர் என்பதால்... எனக்கு ஆசிரியர்கள் மேல பெரிய ஈடுபாடு இல்ல எங்கிறதுதான்.
Wednesday, September 5, 2012